Tuesday, 11 September 2012

முன்னுரை

இந்த நவீன யுகத்தை தமிழ்யுகமாக மாற்றும் பொருட்டு இவ்வகப்பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த நூற்றாண்டில் தமிழ் இணையதளங்களின் எண்ணிக்கை வருத்தக்கநிலையிலே உள்ளது.இதனை மாற்ற தமிழ்யுகம் கைகொடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவ்வகப்பக்கம் அனைத்து தரப்பிற்க்கும் நன்மை பயிக்கும் என்பதே எங்களது அவா.

No comments:

Post a Comment